தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் எனது ஊர். நானொரு சமூக ஆர்வமுள்ள பத்திரிகையாளன். மனித நேயமும் மரம் நடுதலும் எனக்குப் பிடித்தவை. வாசிப்பதும், எழுதுவதும் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றது. எனது வழிகளில் நல்ல நண்பர்கள் இருக்கின்றனர். அழகியப் பூக்கள் பூக்கின்றன.
வியாழன், 23 அக்டோபர், 2014
குமரி ஆதவன் கவிதை
1. செருப்பைக் கழற்றி விட்டு கோயிலுக்குள் நுழைந்த பாம்பு வெளியில் வந்து செருப்பை அணிந்ததும் படமெடுத்தாடுகிறது. 2 கல்லறையில் காயப்போட்டேன் சீக்கிரமாய் உலர்ந்தது என் கர்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக